மணிப்பூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 24°47′49″N 93°54′18″E / 24.797°N 93.905°E / 24.797; 93.905
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிப்பூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
வகைதொழில்நுட்ப பல்கலைக்கழகம்
உருவாக்கம்2016
அமைவிடம், ,
24°47′49″N 93°54′18″E / 24.797°N 93.905°E / 24.797; 93.905
வளாகம்நகரம்
இணையதளம்mtu.ac.in

மணிப்பூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Manipur Technical University) என்பது இந்தியாவின் மணிப்பூர், இம்பாலில் அமைந்துள்ள ஒரு மாநில பல்கலைக்கழகம் ஆகும்.[1] இது மணிப்பூர் மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகம். இந்த மணிப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகச் சட்டம், 2016 மூலம் ஏப்ரல் 23, 2016 அன்று நிறுவப்பட்டது. இந்த பல்கலைக்கழகம், மணிப்பூர் ஆளுநர் வி. சண்முகநாதனால் ஆகத்து 5, 2016 அன்று முறையாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகம் பி. டெக். குடிமுறைப் பொறியியல், இயந்திரப் பொறியியல், மின் பொறியியல், மின்னணு பொறியியல் மற்றும் கணினி அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளை வழங்குகிறது.[2]

துறைகள்[தொகு]

  1. குடிமுறைப் பொறியியல்
  2. கணினி அறிவியல் பொறியியல்
  3. வேதியியல்
  4. மின் பொறியியல்
  5. மின்னணு & தகவல்தொழில்நுட்ப பொறியியல்
  6. மானுடவியல் & சமூக அறிவியல்
  7. மேலாண்மை
  8. கணிதம்
  9. இயந்திர பொறியியல்
  10. இயற்பியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of State Universities as on 18.09.2017" (PDF). University Grants Commission. 18 September 2017. பார்க்கப்பட்ட நாள் 27 September 2017.
  2. Sangai Express, The (5 August 2016). "State scores big with technical varsity". http://www.thesangaiexpress.com/state-scores-big-technical-varsity/. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]