மணவாளக்குறிச்சி மணல் ஆலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


குமரி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை, இருப்பினும் அதற்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் அமைந்திருப்பது மணவாளக்குறிச்சி மணல் ஆலைதான். குமரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மத்திய அரசின் ஒரே ஆலை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய அனுசக்தி துறையின் கீழ் இயங்கி வரும் இந்திய அருமணல் ஆலை மணவாளக்குறிச்சியில் 1950 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இஎத ஆலை இல்மனைட்,ருட்டைஸ்,சிர்கன்,மோனோசைட்,கார்னெட் மற்றும் சில்லிமனைட் ஆகிய கனிமங்களை கடற்கரை மணலில் இருந்து பிரித்து எடுக்கிறது.பின்னர் வேதியல் விதிமுறைகளின்படி மோனோசைட்டிலிருந்து யுரேனியம்,தோரியம்,ட்ரைசோடியம் பாஸ்பேட் மற்றும்பல கனிம குளோரைடு