மங்கோலிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Mongolian Монгол (Mongol) |
||
|---|---|---|
| நாடுகள்: | Mongolia, People's Republic of China | |
| பகுதி: | All of Mongolia and Inner Mongolia; parts of Liaoning, Jilin, and Heilongjiang provinces in China | |
| பேசுபவர்கள்: | 5.2 million[1] | |
| மொழிக் குடும்பம்: | Altaic[2] Mongolic Eastern Oirat-Khalkha Khalkha-Buryat Mongolian |
|
| எழுத்து முறை: | Mongolian script, Mongolian Cyrillic alphabet | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | State Language Council (Mongolia),[3] Council for Language and Literature Work (Inner Mongolia)[4] | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | mn | |
| ISO 639-2: | mon | |
| ISO/FDIS 639-3: | பலவாறு: mon — Mongolian (generic) khk — Khalkha Mongolian mvf — Peripheral Mongolian |
|
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
மங்கோலிய மொழி (
) என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த மங்கோலிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி மங்கோலிய எழுத்துக்களைக்கொண்டும் மங்கோலிய சிரிலிக்கு எழுத்துகளைக்கொண்டும் எழுதப்படுகிறது.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் [தொகு]
- ↑ Estimate from Svantesson et al. 2005: 141
- ↑ The existence of the Altaic family is controversial. See Altaic languages.
- ↑ "Törijn alban josny helnij tuhaj huul’". MongolianLaws.com (2003-05-15). பார்த்த நாள் 2009-03-27. The decisions of the council have to be ratified by the government.
- ↑ "Mongγul kele bičig-ün aǰil-un ǰöblel". See Sečenbaγatur et al. 2005: 204.