மக்கள் நேசன் (சிற்றிதழ்)
மக்கள் நேசன் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1991ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். மக்கள் நேசன் இதழின் மாத வெளியீடு
ஆசிரியர்[தொகு]
- முனைவர் கேப்டன் அமீர் அலி
உள்ளடக்கம்[தொகு]
தரமான இலக்கிய ஆக்கங்களையும், இஸ்லாமிய அறிவியல் ஆக்கங்களையும் இது உள்ளடக்கியிருந்தது.