போல் ரோமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Paul Romer
Paul Romer in 2005.jpg
Paul Michael Romer.
வாழிடம் USA ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி
தேசியம் American ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி
துறை Economist
பணி நிறுவனம் Stanford University
பல்கலைக்கழகம் University of Chicago

போல் ரோமர் ஒரு அமெரிக்க பொருளியலாளர், தொழில் முனைவாளர், செயற்பாட்டாளர். இவர் பொருளாதார வளர்ச்சி நிபுணர்களில் ஒருவர். தொழில்நுட்பமும், விதிகளும் எவ்வாறு முன்னேற்றத்தை அல்லது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன என்பது பற்றி இவர் ஆய்ந்து கோட்பாடுகள் உருவாக்கி உள்ளார்.

சரியான விதிகளையும், தொழில்நுட்பத்தையும் கொண்ட நகரங்கள் உலகப் பொருளாதர வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பது இவரது கருத்துக்களில் ஒன்று. தூய்மை, நலம், போக்குவரத்து, காவல் என பல முனைகளில் கவனமாக உருவாக்கப்பட்ட விதிகளைக் கொண்ட நகரம் ஆற்றல் படைத்த மனிதர்களையும் தொழில்நுட்பத்தையும் பெற்று வளர்ச்சி பெறும் என்பது இவரது கருத்து.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=போல்_ரோமர்&oldid=537154" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்