ஜிம் யோங் கிம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜிம் யோங் கிம் 김용 金勇 |
|
|
|
|
| பதவியில் | |
| பதவியேற்பு சூலை 1, 2009 |
|
| முன்னவர் | ஜேம்ஸ் ரைட் |
|---|---|
|
|
|
| பிறப்பு | திசம்பர் 8, 1959 சியோல், தென் கொரியா |
| வாழ்க்கைத் துணை |
யூன்சூக் லிம் |
| பிள்ளைகள் | 2 |
| இருப்பிடம் | அனோவர், நியூ ஹாம்சயர் |
| பழைய மாணவர் | பிரௌன் பல்கலைக்கழகம் ஆர்வர்டு பல்கலைக்கழகம் |
| துறை | மருத்துவர் |
| ஜிம் யோங் கிம் | |
|---|---|
| Hangul | 김용 |
| Hanja | 金勇 |
| Revised Romanization | Gim Yong |
| McCune–Reischauer | Kim Yong |
ஜிம் யோங் கிம் (Jim Yong Kim, பிறப்பு திசம்பர் 8, 1959) டார்ட்மௌத் கல்லூரியின் 17வது தலைவராக உள்ள ஓர் கொரிய அமெரிக்க மருத்துவர். இதற்கு முன்பாக ஆர்வர்டு மருத்துவப் பள்ளியின் உலகளாவிய உடல்நலம் மற்றும் சமூக மருத்துவத் துறையின் தலைமைப் பேராசிரியராகவும் பார்ட்னர்ஸ் இன் எல்த் என்ற தன்னார்வல அமைபின் இணை நிறுவனராகவும் செயல் இயக்குனராகவும் இருந்துள்ளார். சூலை 1, 2009இல் ஐவி லீக் பல்கலைக்கழகமான டார்ட்மௌத் கல்லூரியின் 17வது தலைமையேற்று இத்தகைய பொறுப்பில் அமரும் முதல் ஆசிய-அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார். [1]
மார்ச்சு 23, 2012 அன்று கிம்மை உலக வங்கியின் அடுத்த தலைவராக ஐக்கிய அமெரிக்கா நியமிப்பதாக அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமா அறிவித்தார். [2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "김용 교수, 아시아인 최초 아이비리그 총장 선임…다트머스 대학", Yahoo Korea.
- ↑ Office of the Press Secretary, The White House (23 March 2012). "President Obama Announces U.S. Nomination of Dr. Jim Yong Kim to Lead World Bank". பார்த்த நாள் 23 March 2012.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Jim Yong Kim தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |