போர் தானியங்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர் தானியங்கி என்பது போரில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தானியங்கிகள் ஆகும். இவை பல வகைப்படும். இரண்டாம் உலகப் போரில் இருந்தே சில இருந்து வருகின்றன. இன்றைய கணினி இலத்திரனியல் தொழில்நுட்பம் தற்காலா போர் தானியங்கிகளின் ஆற்றலை பல்மடங்கு பெருக்கி உள்ளன.
ஆளில்லா தாங்கி, ஆளில்லா வானூர்தி, ஆளில்லா நில ஊர்தி என பலதரப்பட்ட தானியங்கிகள் இன்று போர்களத்தில் உள்ளன. எதிர்கால போர்க்களங்க்கில் இவற்றின் பயன்பாடுகள் மிகும்.