போர்ட்ரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Fortran
Paradigm: multi-paradigm: procedural, imperative, structured, object-oriented
உருவாக்கப்பட்ட வருடம்: 1957
உருவாக்கம்: John Backus
விருத்தியாளர்: John Backus & IBM
Typing discipline: strong, static
பிராதன நடைமுறைப்படுத்தல்கள்: {{{நடைமுறைப்படுத்துவோர்கள்}}}
இம்மொழியினால் ஏற்பட்ட தாக்கங்கள்: ALGOL 58, BASIC, PL/I, C

போர்ட்ரான் (FORTRAN) ஒரு பொதுப் பயன்பாட்டு, செய்முறை, கட்டளையிடு (imperative) நிரல் மொழியாகும். இதுவே முதலில் உருவாக்கப்பட்ட உயர்நிலை நிரல் மொழியாகக் கருதப்படுகிறது. இன்றும் அதன் நவீன பதிப்புகள் எண்மிய, அறிவியல் கணித்தலுக்கு பயன்பாட்டில் இருக்கிறது.

[தொகு] வரலாறு

போர்ட்ரான் (FORTRAN - FORmula TRANslator) மொழி 1957 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபிஎம் நிறுவனத்தைச் சார்த யோன் பேக்கசு என்பவர் இதை ஆக்கினார்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்