பொம்மசந்திரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பொம்மசந்திரம், பெங்களூரின் N.H 47-இல் உள்ளது.
அமைவிடம்[தொகு]
இது பெங்களூரின் தொலை கிழக்கு பகுதியில் உள்ளது. தமிழ்நாட்டு எல்லையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை[தொகு]
2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 8000 மக்கள் வாழ்கின்றனர். ஏறக்குறைய அனைவரும் தமிழர்கள் மற்றும் "தெலுங்கர்"கள் ஆவர்.