பொட்கொரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொட்கொரிக்கா, மொண்டேநேக்ரோ
Podgorica / Подгорица
நகரம்
Skyline of பொட்கொரிக்கா,  மொண்டேநேக்ரோ
பொட்கொரிக்கா,  மொண்டேநேக்ரோ-இன் கொடி
கொடி
பொட்கொரிக்கா,  மொண்டேநேக்ரோ-இன் மரபுச் சின்னம்
Coat of arms
பொட்கொரிக்கா,  மொண்டேநேக்ரோ is located in Montenegro
பொட்கொரிக்கா,  மொண்டேநேக்ரோ
பொட்கொரிக்கா, மொண்டேநேக்ரோ
மொண்டேநெக்ரோவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 42°26′27.76″N 19°15′46.17″E / 42.4410444°N 19.2628250°E / 42.4410444; 19.2628250
மாநகரம் பொட்கொரிக்கா
உருவாக்கப்பட்டது 11ம் நூற்றாண்டுக்கு முன்
ஆட்சி
 • ஆளுநர் மியோமிர் முகோசா (DPS)
பரப்பு
 • Metro 1.441
Elevation 44
மக்கள் (2011)[1]
 • நகரம் 1,56,169
 • பெருநகர் பகுதி 1,85,937
சுருக்கம் Podgoričani(males)/Podgoričanke(females)
நேர வலயம் CET (ஒசநே+1)
Postal code 81000
தொலைபேசி குறியீடு +382 20
License plate PG
இணையத்தளம் http://podgorica.me/


பொட்கோரிக்கா நகரம் மாண்டி நெக்ரோவின் தலைநகரமாக விள்ங்குகிறது. பொட்கோரிக்கா மாந்தநெக்ரோவிலேயே பெரியநகரும், ஒரு சிறிய மலைக்குன்றின் கீழ் அமைந்துள்ள நகருமாகும். 1946 முதல் 1992 வரை இந்நகரத்தின் பெயர் டிடொக்ரட்(Titograd)என்று பெயர் வழங்கப்பட்டது. இங்குள்ள ஸீட்டா (Zeta) என்ற பகுதியில் வளமான Bjelopvlici என்ற பள்ளத்தாக்கும், ரிப்னிகா (Ribnica)மற்றும் மொராக்கா(Moraca) என்ற நதியும் பாய்ந்து இந்நகரை வழமானதாக்குகிறது. இந்நகரின் வடக்கில் அட்ரியாட்டிக் கடல் பகுதியில் குளிர் கால ஓய்வு மையங்கள் அதிகமாக காணப்படுகிறது. 2011 மக்கள்தோகைக்கணக்கெடுப்பின்படி 156.169 என அறியப்படுகிறது. மாண்டிநெக்ரோ பிரதேசத்தின் நிலப்பகுதியில்10.4%(சதவீதம்)மும் மக்கள் தோகையில் 29.9% (சதவீதம்)மும் கொண்டுள்ளது. இந்நகர் மாண்டிநீக்ரோவின் கல்வி கலச்சார மையமாகவும் விளங்குகிறது.

மேற்கோள்[தொகு]

  1. "Montenegrin 2011 census". Monstat (2011).
"http://ta.wikipedia.org/w/index.php?title=பொட்கொரிக்கா&oldid=1486883" இருந்து மீள்விக்கப்பட்டது