பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் | |
|---|---|
பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் இரவுத்தோற்றம் |
|
| பொதுவான தகவல்கள் | |
| வகை | Television tower, Restaurant, Observation tower |
| அமைவிடம் | Berlin (Germany) |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| கட்டுமானம் | |
| நிறைவு | 3 October 1969 |
| உயரம் | 368.03 மீ (1.45 அடி) |
| முதன்மை ஒப்பந்தகாரர் | GDR government |
| வடிவமைப்புக் குழு | |
| கட்டிடக்கலைஞர் | Hermann Henselmann |
Fernsehturm Berlin with St. Mary's Church in the foreground
பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் அல்லது ஃபெர்ன்செர்ரேம் (Fernsehturm ஆங்கிலம்: television tower) என்பது சேர்மனி பேர்லின் நகரில் உள்ள தொலைக்காட்சிக் கோபுரம் ஆகும். இது அலெக்ஸாண்டர் ப்ளாட்சிக்கு அருகாக அதன் ஒரு உலகப் பெருங் கோபுரங்களின் கூட்டமைப்பினது (WFGT) ஒருபாகமாக 1965க்கும் 1969க்கும் இடையில் இக்கட்டடம் கட்டப்பட்டது. முன்னாள் கிழக்கு செருமனி நிருவாகம் பேர்லினின் சின்னமாக இதைக் கட்டியது.[1] இது மத்திய மற்றும் பேர்லினின் புறநகர்ப் புறங்களிலிருந்தும் இலகுவில் அவதானிக்கக் குடியதாயிருக்கும். இது 368 மீட்டர் உயரம் உடையது. சேருமனியிலுள்ள உயரம் கூடிய கட்டடமாக இது உள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Berliner Fernsehturm – History". berlinerfernsehturm.de. பார்த்த நாள் 2008-12-09.