பேதுல் பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேதுல் பேகம் (Batool Begam) என்பவர் இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரைச் சேர்ந்த கிராமிய இசைப் பாடகர் ஆவார். இவர் மந்த் மற்றும் பஜன் பாடல்களைப் பாடி பன்னாட்டு அளவில் பிரபலமானார்.[1] இவர் டோல், டோலக் மற்றும் கைம்முரசு இணை போன்ற இசைக் கருவிகளைக் கையாள வல்லவர்.[2] இவருக்கு 2022-ல் அனைத்துலக பெண்கள் நாளன்று 2021ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேதுல்_பேகம்&oldid=3428887" இலிருந்து மீள்விக்கப்பட்டது