கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2017 மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.
மேற்கோளாகத் தரப்படும் இணைப்பிலுள்ள விவரங்களை அப்படியே விக்கிக் கட்டுரைகளில் தருவது பதிப்புரிமை மீறலாகும். அங்குள்ள தகவல்களை சுருக்கமாக மாற்றி விக்கிநடையில் கட்டுரையில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். விளக்கத்திற்கு இக்கட்டுரையின் உள்ளடக்கத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் காணவும்.
மேலும் தேர்தல் குறித்த கட்டுரையில் தேர்தலில் போட்டியிடும் ஒரு போட்டியாளர் (ஐரோம் சர்மிளா) குறித்து ஒரு துணைத் தலைப்பு அவசியமில்லை; உள்ளிணைப்பே போதுமானது என்பது எனது கருத்து. --Booradleyp1 (பேச்சு) 15:29, 5 சனவரி 2017 (UTC)[பதிலளி]
2017 மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல் என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம்.