பேச்சு:2016 தமிழருக்கெதிரான கருநாடக கலவரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேபிஎன் டிராவல்சு பேருந்துகள் எத்தனை கொளுத்தப்பட்டன என்று உறுதியாக தெரியவில்லை சில ஏடுகள் 30இக்கும் அதிகம் என்கின்றன சில 40 என்கின்றன [1] சில 42 என்கின்றன[2] சில 45 \\Forty-five out of 52 buses that were stationed at the depot in Nayandahalli, Byataranyapura police station limits, were torched by miscreants\\ [3] என்கின்றன. --குறும்பன் (பேச்சு) 09:15, 18 செப்டம்பர் 2016 (UTC)