பேச்சு:2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில், 'தில்லி'என தமிழாக்கப்படாது, 'டெல்லி' என்பதே சரியானதாகும்.

டெல்லி துரை என சொல்லமாட்டோம் தில்லி துரை என்று தான் கூறுவோம், இது ஒரு காட்டு. தமிழில் தில்லி என்பதே சரி. --குறும்பன் (பேச்சு) 17:48, 20 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]