பேச்சு:2012 இல் இந்தியாவின் மிகப்பெரும் மின்வெட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீடியாவிக்கி மென்பொருளில் ஏதாவது கோளாறா? ஆங்கில விக்கியில் உள்ள படம் இங்கு சரியாக தெரியவில்லை. படம் காமன்சில் தான் உள்ளது. ஆ.வியில் இளஞ்சிவப்பு தெரிகிறது இங்கு இல்லை வடகிழக்கு மாநிலங்கள் இளஞ்சிவப்பில் தெரியவேண்டும். தற்போது தவியில் வடகிழக்கு மாநிலத்திற்கு சிவப்பு இளஞ் சிவப்பு என்று எந்த நிறமும் இல்லை. ஆவியில் தமிழ் விக்கிக்கு இணைப்பு கொடுத்தேன் அதுவும் வேலை செய்யவில்லை அவ்விணைப்பை சொடுக்கினால் அப்படியொரு பக்கமே இல்லை புதிதாக உருவாக்க சொல்லி வருகிறது. விக்கியும் blackout ஆகிவிட்டது போலும் :) --குறும்பன் (பேச்சு) 16:11, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

குறும்பன், படம் ஆவியில் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது..காமன்சில் இருப்பது பழைய பதிப்பு. ஆவி படத்தை இறக்குமதி செய்து தவியில் ஏற்றிய பிறகு சரியானது. விக்கியிடை இணைப்பில் இருந்த பிழை திருத்தப்பட்ட பிறகு அதுவும் சரியானது.--மணியன் (பேச்சு) 17:26, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
மாகிர், பேரளவு என்பதில் உள்ள பேர் பெரிய என்பதைக் குறிக்கும்..காண்க: பேரிடர், பேரழகன், கவிப் பேரரசு... இருப்பினும் உங்கள் மாற்றம் நான் விரும்பியதே.--மணியன் (பேச்சு) 17:29, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]