பேச்சு:2009 ஐசிசி உலக இருபது20

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலக்குகளால் வெற்றி என்பது ஓட்டங்களால்(runs) வெற்றி என்பதை குறிக்கிறதா? --குறும்பன் 01:21, 23 ஜூன் 2009 (UTC)

பேச்சு:துடுப்பாட்டம் இலக்க்கு என்பது wicket ஐக்குறிக்கிறது. குறிப்பாக ஆட்ட்மிழப்புகள் பற்றிய போது மட்டுமே இது உண்மை. ஏனைய நேரங்களில் wicket குச்சம் எனவும் அழைக்கப்படும். --Terrance \பேச்சு 01:57, 23 ஜூன் 2009 (UTC)