உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:20-ஆம் நூற்றாண்டு தமிழ் மருத்துவ நூல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டாக்டர் பதிலாக மருத்துவர் என்பதைப் பயன்படுத்தலாம். --Natkeeran 21:33, 29 பெப்ரவரி 2012 (UTC)

மாற்றிவிட்டேன் நற்கீரன். --செல்வா (பேச்சு) 03:56, 2 மார்ச் 2012 (UTC)

கனகு சிறீதரன், ஆம் அவர் பெயர் "Fisk" தான். திருத்ததிற்கு நன்றி. ஆனால் ஏனோ நான் படித்த இடங்களில் எல்லாம் தவறாகவே "ஃபிஷ்கிறீன்" என்று தந்திருந்தனர். ஃவிசுக்கிறீன் என்றோ ஃபிசுக்கிறீன் என்றோ எழுதலாம். திருத்தத்திற்கு நன்றி.--செல்வா (பேச்சு) 03:56, 2 மார்ச் 2012 (UTC)