பேச்சு:ஹெடிங்லே துடுப்பாட்டத் திடல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Selva15469: வெறும் நிலமாக அதாவது கட்டிடங்கள் இல்லாமல் இருந்தால் தானே நாம் திடல் என்போம் இல்லையெனில் அரங்கம் என்பது தானே சரியாக இருக்கும். இதனை அரங்கம் என மாற்றலாமா?ஸ்ரீ (✉) 17:07, 23 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]