பேச்சு:வேவுப்புலிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலம் தமிழ்ச்சொல்லா?--Ravidreams 11:41, 6 மார்ச் 2007 (UTC)

பலம் என்றால் சக்தி என்று நினைக்கின்றேன் பிற இலங்கைப் பயனர்களிடம் அறியக் கேட்டுக்கொள்கின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 16:59, 6 மார்ச் 2007 (UTC)

பலம் என்றால் strength. இது தமிழ்நாட்டில் எல்லாரும் அறிந்த சொல் தான். சும்மா, தமிழா என்று அறியும் ஆர்வத்தில் கேட்டேன். சக்தியும் தமிழ்ச் சொல் இல்லை என்று நினைக்கிறேன்--Ravidreams 17:14, 6 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேவுப்புலிகள்&oldid=110355" இலிருந்து மீள்விக்கப்பட்டது