பேச்சு:வேட்டையாடு விளையாடு (திரைப்படம்)
கடைசியில் ஆராதனா உயிரோடு இருந்தாரா என்று யாரேனும் உறுதிப்படுத்தலாம். நான் இறுதிக்காட்சியைப் பார்க்க இயலவில்லை ;). இது போன்ற கட்டுரை நடையை பிற திரைப்படக் கட்டுரைகளுக்கும் பயன்படுத்தலாமா என்பது குறித்த ஆலோசனைகளை வரவேற்கிறேன். புதிய தமிழ் திரைப்படங்கள் இணையத்தில் தேடப்படும் சாத்தியம் அதிகம். இது போன்ற கட்டுரைகளை உருவாக்குவது பல புதிய பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கலாம்--ரவி 14:02, 5 செப்டெம்பர் 2006 (UTC)