பேச்சு:விருப்ப ஓய்வூதியம் (இந்தியா)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இக் கட்டுரையின் விருப்ப ஓய்வூதியம் இந்தியாவிற்கானது என நினைக்கிறேன். அவ்வாறானால், மத்திய அரசு ஊழியர்கள், பிற மாநில ஊழியர்கள் அல்லது குறிப்பாக தமிழக அரசு ஊழியர்கள் என எப்பிரிவினர்க்கெல்லாம் இது பொருந்தும் என்பது கட்டுரையில் குறிப்பிடப்படுதல் அவசியம்.
  • கட்டுரையின் தலைப்பு ’விருப்ப ஓய்வு’ என்றும் அதனுள் ’விருப்ப ஓய்வூதியம்’ என்பது துணைத் தலைப்பாகவும் இருந்தால் பொருத்தமாக இருக்கும்.--Booradleyp1 (பேச்சு) 04:53, 10 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
  • இந்தியாவிலுள்ள \\மத்திய அரசு ஊழியர்களுக்கு\\ மட்டும்தானே இந்த விருப்ப ஓய்வூதிய விவரங்கள் பொருந்தும்? ஆனால் தலைப்பு ஓய்வூதியம் (இந்தியா) என இருந்தால், இந்தியாவிலுள்ள அனைத்து வகை ஊழியர்களுக்கும் (தனியார், வங்கிஊழியர்,...) இது பொருந்தும் என ஆகிவிடாதா?. தலைப்பை இன்னும் பொருத்தமாக மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:49, 10 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]