பேச்சு:வின்சன் மலைத்திரள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: ’Massif’ என்றால் ”திண்மப்பாறைத் தொகுதி” என விக்சனரியில்[1] தரப்பட்டிருக்கிறது. கட்டுரையின் தலைப்பு ”வின்சன் திண்மப்பாறைத் தொகுதி” என மாற்றலாமா? உங்கள் கருத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:16, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]