பேச்சு:விநாயக சட்டி விரதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த பக்கத்தின் பெயரை விநாயகர் சதுர்த்தி விரதம் என மாற்றவேண்டும்.--Wwwsenthilathiban 02:30, 3 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

விநாயக சதுர்த்தி[தொகு]

விநாயக சதுர்த்தி விரதம் என்பது ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் விநாயகரை நினைத்து அநுட்டிக்கப்படும் விரதமாகும். அதிலும் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி மிகவும் விஷேடமாக கொள்ளப்படுகின்றது. அதனை ஆவணிச் சதுர்த்தி விரதம் என்றும் அழைக்கப்படும். இது போன்று தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் அநுட்டிக்கப்படும் விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம் எனப்படும்.

எனவே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விநாயக சட்டி விரதமும் விநாயக சதுர்த்தி விரதமும் வேறு வேறானது.--Sasitharagurukkal