பேச்சு:விடாய்க்கால அணையாடை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமூக வலைத்தளம் துவிட்டரில் எழுந்த ஓர் உரையாடலையொட்டி இக்கட்டுரை துவங்கப்பட்டுள்ளது. Sanitary napkinக்கு சரியான கலைச்சொல்லைக் குறித்தும் அங்கு உரையாடப்பட்டது. எனது தேர்வு சரியில்லை எனில் பொருத்தமான தலைப்பிற்கு மாற்றுவதில் எனக்கு உடன்பாடே.--மணியன் (பேச்சு) 05:35, 29 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

எளிமையான நற்றமிழச் சொல். இருப்பினும் ஊகித்து அறியமுடியாததாய் உள்ளது. தலைப்பைக் கொண்டு நான் நினைத்தேன். அணை தொடர்பான கட்டுரை என்று! வழிமாற்றும் தேவை -தமிழ்க்குரிசில்