பேச்சு:வாவறை ஊராட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் முஞ்சிறை[தொகு]

கட்டுரையில் முஞ்சிறை வட்டாரத்தில் வாவறை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், முஞ்சிறை என்பது ஊராட்சி ஒன்றியத்தின் பெயரே ஆகும்[1]. இதன் கீழெ உள்ள கிராம ஊராட்சிகளில் ஒன்று தான் வாவறை. இதனை சரிசெய்ய முயன்றபோது பயனர்கள் மாறிச் சரங்களை மாற்றாதிருக்குமாறு வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளதை கண்டு தான் அதனை மாற்றாமல் இங்கு பதிவு செய்கிறேன். ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 09:26, 22 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]


வணக்கம் ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் தமிழக ஊராட்சிக் கட்டுரைகள் பெரும்பாலானவற்றில் ஊராட்சி ஒன்றியம் என்பதற்கு பதிலாக வட்டாரம் என்ற பெயரில் குறிக்கபட்டுள்ளது. இக்கட்டுரையில் நான் மாற்றியுள்ளதைப் போல மாற்றலாம் எந்தச் சிக்கலும் இல்லை.--கு. அருளரசன் (பேச்சு) 09:44, 22 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி ஐயா. ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 09:52, 22 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
  1. "கன்னியாகுமரி மாவட்டம்". தமிழ்நாடு அரசு வளர்ச்சித் துறை. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 22, 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாவறை_ஊராட்சி&oldid=3813628" இலிருந்து மீள்விக்கப்பட்டது