பேச்சு:வாக்களிக்கக் கையூட்டு விவகாரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிகப்பொதுவான தலைப்பாக உள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் தேர்தல் சமயங்களில், அரசியல் கட்சியினரால், மக்களுக்கு தத்தம் கட்சிக்கு வாக்களிக்கக் கையூட்டு தரப்படுவதால் இத்தலைப்பு அத்தகைய ஏதேனும் ஒன்று தொடர்பானது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றது- Kuzhali.india (பேச்சு) 03:39, 12 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் ஆதரவளிக்கக் கையூட்டு விவகாரம் அல்லது நாடாளுமன்ற வாக்களிப்புக் கையூட்டு விவகாரம் எனத் தலைப்பை மாற்றலாம். --மணியன் (பேச்சு) 03:56, 12 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]