பேச்சு:வவுனியா விபுலாநந்தா கல்லூரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் (காஸ்பேக்ஸி 6.0) இக்கல்லூரியின் http://www.vipulanantharkalakam.com தளத்தை அணுக முயன்றபோது http://www.viruslist.com/en/search?VN=Virus.VBS.Small.i&referer=aol இல் வைரஸ் இருப்பதாகத் தெரிவித்தது இது பிழையா சரியா என்பது தெரியவில்லை. என்றாலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்போதைக்கு நீக்கிவிடுகின்றேன். நான் எழுதியது பிழையென்றால் மன்னித்துவிடவும். நான் இப்பொழுது வீட்டில் இல்லை. --உமாபதி \பேச்சு 18:32, 3 மார்ச் 2008 (UTC)