பேச்சு:வலங்கைமான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வலங்கைமான்[தொகு]

இந்த பள்ளியனது வட்டாரதிலேயே மிகவும் பழமையானது. 1932ம் ஆண்டு இப்பள்ளியில் ஒரு கட்டிடம் திறக்கப்பட்டதற்கான கல்வெட்டு இருந்ததாக அப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் திரு.தமிழ்ச்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள். இப்பள்ளி பற்றிய மேலும் விவரங்கள் தெரியவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வலங்கைமான்&oldid=1967074" இலிருந்து மீள்விக்கப்பட்டது