பேச்சு:வலக்கை விதி
பிளமிங்கின் இடக்கை வலக்கை விதிகள் கட்டுரையில் பிளமிங்கின் வலக்கை விதி-என்ற பக்கத்தலைப்பின் கீழுள்ள உள்ளடக்கம் அப்படியே இங்கு தரப்பட்டுள்ளது. மேலதிகமாக எந்தவொரு விவரமும் தரப்படவில்லை. பிளமிங்கின் இடக்கை வலக்கை விதிகள்-கட்டுரையுடன் ஒன்றிணைக்க அல்லது வழிமாற்றப் பரிந்துரைக்கப் படுகிறது.--Booradleyp1 (பேச்சு) 16:32, 18 செப்டம்பர் 2013 (UTC)