பேச்சு:லோஹர்தக்கா மாவட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு தமிழ் முறைப்படி உலோகர்தக்கா என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 14:31, 5 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

@Fahimrazick:! உங்களைப் போலவே நானும் பல தலைப்புகளில் தமிழ் மொழிக்கு மாறிவர எண்ணுகிறேன். ஆனால் தலைப்பினை நகர்த்த இது பொருத்தமான காலம் இல்லை. ஏனெனில், நாம் தலைப்பினை மாற்றினால் அக்கட்டுரை போட்டி கட்டுரையல்ல என்று போட்டி நடத்துனர் எண்ணிவிடுவர். நேரம் செலவு செய்து, பயனர் உருவாக்கியக் கட்டுரையை முதலில் பிற மொழிகளில் இருந்து காக்க வேண்டியது, நமது கடமையாக நான் எண்ணுகிறேன். போட்டி காலம் முடிந்தவுடன் பெயர் மாற்றுவோம். நீங்களும் சில கட்டுரைகள் எழுதி தமிழ் வரலாறு காண அளவு வெற்றி பெற பங்களியுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். --உழவன் (உரை) 02:16, 7 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

உண்மை. அதனாலேயே பேச்சுப் பக்கத்தில் கருத்திட்டேன். நானும் சில கட்டுரைகளை எழுதத்தான் விரும்புகிறேன். வேலைப்பளு கூடிக் கொண்டே வருகிறது. ஆயினும், சில கட்டுரைகளை எழுதி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 03:30, 7 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]