பேச்சு:மையக் கிழக்கின் வரலாறு
இங்குள்ள உள்ளிணைப்புக்கள் பல சரி செய்யப்பட வேண்டும். எ.கா: அராபியர், கிறித்தவம். சிவப்பு இணைப்புக்கள் அதிகம் இருப்பது சரியல்ல. --Anton·٠•●♥Talk♥●•٠· 00:45, 11 அக்டோபர் 2013 (UTC)
- மன்னிக்கவும்! கட்டுரைப் போட்டிக்கென தேர்ந்தெடுத்த தலைப்பை அந்த போட்டி இலக்கை நோக்கி எடுத்து செல்வதிலே கவனம் இருந்ததே தவிர, இருந்த சிகப்பு இணைப்புகளை பார்க்க தவறிவிட்டேன். நேரம் கிடைக்கும்ப் பொழுது, அந்த சிகப்பு இணைப்புகளை கட்டுரைகளாக மாற்றி விடுகிறேன்! - Vatsan34 (பேச்சு) 17:34, 11 அக்டோபர் 2013 (UTC)
- சிகப்பு இணைப்புகளை கட்டுரைகளாக மாற்றுவதைவிட ஏற்கெனவே உள்ள கட்டுரைகளுக்கான உள்ளிணைப்புக்கள் பல சரி செய்யப்பட வேண்டும். எ.கா: அராபியர், கிறித்தவம் ஆகிய கட்டுரைகள் ஏற்கெனவே உள்ளன. //மன்னிக்கவும்// இங்கு தடை செய்யப்பட்ட சொல் :) --Anton·٠•●♥Talk♥●•٠· 12:05, 14 அக்டோபர் 2013 (UTC)