பேச்சு:மேகக்கணிமை வழிக் கல்விமுறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேகவழிக்கல்வி முறை என்பதை விட மேகக்கணிமை வழிக் கல்விமுறை என்பது இக்கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பாக இருக்குமா? கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:07, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆம் அன்னையே. நீங்கள் சொல்வது சரிதான். மேகக் கணிமை (cloud computing) என்பதை jargon term (கொச்சைச் சொல்லாகப்) பயன்படுத்துகின்றனர். பரலவாக பயன்படுத்தப்பட்டாலும், அது ஒரு கலைச்சொல் அல்ல. மேகவழி என்பதைக் காட்டிலும் மேகக் கணிமை வழி என்பதே பொருத்தம். இருப்பினும், மேகக் கணிமையைக் குறிக்க சிறப்பான கலைச்சொல் தேவை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:44, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]