பேச்சு:முள்ளிலவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முள்ளிலவு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு மாற்றம் பரிந்துரை[தொகு]

Bombax ceiba வின் சரியான தமிழ் பெயர் மலை இலவம் அல்லது முள் இலவம். இதைத்தான் K. M. Matthew அவர்களின் நூலான "The Flora of the Palni Hills" ல் தந்துள்ளார்[1]. ஆகவே இந்த கட்டுரையின் தலைப்பை மலை இலவம் என மற்றும் படி பரிந்துரைக்கிறேன்.

References[தொகு]

  1. Matthew, K.M (1999). The Flora of the Palni hills, South India. Part 1- 3. The Rapinat Herbarium, St. Joseph College, Tiruchiapalli, India.

PJeganathan (பேச்சு) 17:45, 27 சூலை 2022 (UTC)[பதிலளி]

ஒரே மரத்திற்கு இரண்டு பக்கங்கள்[தொகு]

இதே மரத்திற்கு https://ta.wikipedia.org/s/4gih (கோங்கு எனும் தவறான) பெயரில் வேறு ஒரு பக்கம் இருக்கிறது. ஆகவே, அந்தப் பக்கத்தை நீக்கிவிடலாம். நன்றி PJeganathan (பேச்சு) 17:58, 27 சூலை 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முள்ளிலவு&oldid=3482413" இலிருந்து மீள்விக்கப்பட்டது