பேச்சு:முதலமைச்சர் கணினித் தமிழ் விருது

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதே விருது வேறு பெயரில் கணியன் பூங்குன்றனார் விருது என்று முன்பு கொடுக்கப்பட்டது.

2007-08ஆம் ஆண்டு - பனேசியா டீரீம்ஸ் வீவர்ஸ் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் - விஜயன்
2008-09ஆம் ஆண்டு - செல்நூல் மென்பொருளுக்காக இமகத்வா டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் -கணேஷ் ராம்
2009-10 ஆம் ஆண்டு - என்.எச்.எம். எழுதி மென்பொருளுக்காக நியூ ஹொரைசன் மீடியா - நாகராஜன்

-நீச்சல்காரன் (பேச்சு)