பேச்சு:முதற்பொருள் (இலக்கணம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் உபதலைப்பாக இடம்பெற்றுள்ள காலம் என்பது பொழுது என இடம்பெற்றிருந்தால் சிறப்பாக இருக்கும். பொழுது என்றால் காலத்தைக் குறிக்கிறது என்பதை அகப்பொருள் இலக்கணம் வாயிலாக நாம் அறிந்துள்ளோம்.--TNSE SumathiAnbarasu Chn (பேச்சு) 12:10, 3 மே 2017 (UTC)[பதிலளி]