பேச்சு:மலேசியாவின் மாவட்டங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம். மலேசிய மாவட்டங்கள் எனும் கட்டுரை எழுதப்பட்டு இருப்பதை மறந்து போய்விட்டேன். தெரிந்து இருந்தால், அந்த நேரத்திற்கு வேறு கட்டுரையை எழுதி இருக்கலாம். இருப்பினும், மலேசியாவில் உள்ள மாவட்டங்கள் எனும் கட்டுரை மலேசிய மாவட்டங்கள் எனும் கட்டுரையுடன் இணைக்கப்பட்டு விட்டது. இப்போது மலேசியாவில் உள்ள மாவட்டங்கள் கட்டுரையை அப்புறப்படுத்தி விடலாம். நன்றி. மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 02:18, 8 சனவரி 2015 (UTC)