பேச்சு:மயிலம் பொறியியல் கல்லூரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

இது மயிலம் என்றே அழைக்கப்படவேண்டும். ஆங்கில வழக்கில் படித்துவிட்டு, மைலம் என்று தவறாக எழுதியிருக்கலாம். கூகிளில் தேடிய போது கிடைத்த தகவல்:

மைலம் - 6,000 முடிவுகள்
மயிலம் - 45,000 முடிவுகள்

தலைப்பை மாற்றிவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:19, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

புகைப்படங்கள்[தொகு]

இக்கட்டுரையில் தகவல்களைவிட புகைப்படங்கள் அதிக அளவில் உள்ளன. கட்டுரையில் அதிகத் தகவல்களைச் சேர்க்கலாம்.--இரா. பாலாபேச்சு 08:16, 8 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

மயிலம் பொறியியல் கல்லூரி என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.