பேச்சு:மனித வரலாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித வரலாற்றுச் சான்றுகள்[தொகு]

நெடிய மனித வரலாற்றில், அண்மைக்காலமாகவே ஊடகத்துறை விரிவுபெற்று நிகழ்வுகள் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. அச்சுக்கலை 500 ஆண்டுகளுக்கு முன்பே பரந்த பயன்பாட்டுக்கு வந்தது. எனினும் தொல்லுயிர், தொல்பொருள், மரபியல் ஆய்வுகளை முன்வைத்து மனித வரலாற்றைப் பற்றிய ஒரு அறிவுபூர்வமான மதிப்பீட்டை முன்வைக்க முடியும். --Natkeeran 01:17, 28 டிசம்பர் 2008 (UTC)

தலைப்பு[தொகு]

மனித வரலாறு --~AntanO4task (பேச்சு) 03:43, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மனித_வரலாறு&oldid=3928558" இலிருந்து மீள்விக்கப்பட்டது