பேச்சு:பேலஸ் ஆன் வீல்ஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சக்கரத்தில் மாளிகை (பேலஸ் ஆன் வீல்ஸ்) என்று மாற்றலமா? --Natkeeran 14:25, 23 ஜூன் 2006 (UTC)

நற்கீரன், முதலில் palace என்பதற்கு மாளிகையை விட அரண்மனை பொருத்தமான சொல். இரண்டாவது, கட்டுரைத் தலைப்பை ஆங்கிலத்திலேயே விட்டு விடலாம். இதுவும் வணிகப் பெயர் போலத் தான். தமிழாக்கம் அவசியமில்லை. கட்டுரையில் மட்டும் தமிழ்ப்பொருளை அடைப்புக்குறிகளுக்குள் தரலாம்.--ரவி 14:35, 23 ஜூன் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பேலஸ்_ஆன்_வீல்ஸ்&oldid=43232" இலிருந்து மீள்விக்கப்பட்டது