பேச்சு:புஷ்பா பிரியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புஷ்பா பிரீயா என்று எழுதுவதை விட புஷ்பா பிரியா என்று எளிமையாக எழுதுவது தான் வழக்கம். --சா. அருணாசலம் (பேச்சு) 11:56, 14 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் @Vasantha Lakshmi V கவனிக்க -- ஸ்ரீதர். ஞா (✉) 16:42, 15 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
வணக்கம். புஷ்பா பிரியா என்று எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த கட்டுரையின் மூலமான ஆங்கில மொழிக் கட்டுரையில் Pushpa preeya என்று இருப்பதால் பிரீயா என்று எழுதியுள்ளேன். மாற்றுக் கருத்து இருந்தால் தலைப்பை மாற்றி அமைக்க வேண்டுகிறேன். நன்றி. வசந்தலட்சுமி (பேச்சு) 08:05, 19 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புஷ்பா_பிரியா&oldid=3894696" இலிருந்து மீள்விக்கப்பட்டது