உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:புனித சிலுவை மனையியல் கல்லூரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Arularasan. G: இக்கல்லூரியின் சரியான தமிழ் பெயரே இதுதானா?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:38, 12 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath: Holy Cross Home Science College என்பதில் உள்ள Home Scienceக்கு விக்னசரியில் மனையியல் என்று பொருள் தரப்பட்டுள்ளதால் இவ்வாறு பெயரை மொழிபெயர்த்துள்ளேன். வேறு ஏதாவது சரியான தமிழ் பெயர் இருந்தால் பரிந்துரைக்கலாம்.--அருளரசன் (பேச்சு) 01:13, 13 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

@Arularasan. G:: அண்ணா, கூகுள் தேடலில் இப்பெயரை தேடினால், தமிழ் விக்கிப்பீடியாவைத் தவிற வேறு எதுமே இல்லை, காண்க. அதற்கு தான் கேட்கிறேன், இந்த கல்லூரியின் சரியான பெயர் இதுதானா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 02:02, 13 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]