பேச்சு:புண்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புண் என்பது தொற்று படிந்தநிலைக் காயம் ஆகும் எனவே தலைப்பைக் காயம் என மாற்றுக!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 06:44, 17 ஏப்ரல் 2018 (UTC)

ஊற்றுக் கருவியில் ஏதோ பிழை உள்ளது. உணமையில் கட்டுரையில் உள்ள சொற்களை எண்ணிப் பார்த்ததில் 300க்கும் மேல் சொற்கள் இருந்தும் கருவி 89 சொற்களை மட்டுமே காட்டுகிறது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 08:48, 17 ஏப்ரல் 2018 (UTC)

@உலோ.செந்தமிழ்க்கோதை: Fountain கருவி ஒரு வழமையான பத்தியின் உள்ளே உள்ள சொற்களை மட்டுமே கணக்கில் கொள்கிறது. மேற்கோள்கள், தகவல் பெட்டி, உசாத்துணை, நூல் பட்டியல், வெளி இணைப்புகள் ஆகியவற்றில் உள்ள சொற்கள் போட்டி விதிகளின் படி கணக்கில் கொள்ளப்படாது. இவை தவிர்த்து, வரிசைப் பட்டியல், அட்டவணை என்று பல்வேறு வகையான குறியீடுகளை அடுத்து வரும் சொற்களையும் கருவி கணக்கில் கொள்வதில்லை. இதன் காரணமாக சொற்கள் எண்ணிக்கையில் மாறுபாடு காணப்படும். ஒரு கட்டுரையின் பெரும்பாலான தகவல் இந்த வடிவத்தில் இருந்தால், கருவியில் கட்டுரையைச் சேர்க்காமல் இங்கு சேர்த்து விடுங்கள். --இரவி (பேச்சு) 14:47, 23 ஏப்ரல் 2018 (UTC)

வழிகாட்டுதலுக்கு நன்றிகளுடன்,உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:10, 24 ஏப்ரல் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புண்&oldid=2513859" இலிருந்து மீள்விக்கப்பட்டது