பேச்சு:பீட்டோ தேற்றம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என்றி பீட்டோ (Henri Pitot) என்பவர் பிரான்சிய நாட்டவர் என்பதால், இவர் பெயரை பீட்டோ என்றோ பீத்தோ என்றோ ஒலிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். ஒலிப்பு \ˈpē-ˌtō-\. இவர் பீத்தோ அல்லது பீட்டோ குழாய் கண்டுபிடித்தப் பொறியாளரே (நீர்ம/பாய்மவியல் பொறியாளர்). இத்தேற்றத்தின் தலைப்பை பீத்தோவின் தேற்றம் என மாற்றலாம் (அல்லது பீட்டோவின் தேற்றம்). --செல்வா 03:54, 10 பெப்ரவரி 2012 (UTC)

  • "பீட்டோ" (பீட்டோவின் தேற்றம்) என்றால் பொருத்தமாய் இருக்கும். --பவுல்-Paul 04:06, 10 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பீட்டோ_தேற்றம்&oldid=1018069" இலிருந்து மீள்விக்கப்பட்டது