பேச்சு:பி.டி.எவ்
பாராட்டுகள்[தொகு]
இது நல்ல கட்டுரை, நன்றாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
"இதனை உரை திருத்த உதவுங்கள்" என்று முதலில் போடுவது, கண்மூடித்தனமான செயலாகும். ஏனெனில் அந்த அறிவுரை எப்பொழுதும், எல்லாக் கட்டுரைகளுக்கும் பொருந்தும். அந்த 'முன்னுரை' இட்ட பயனர், அவர் கண்ட பிழைகளை திருத்த வேண்டும்.--217.169.51.254 11:47, 26 ஏப்ரல் 2010 (UTC)