பேச்சு:பழநிபாரதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் பழநிபாரதி எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பெயர் மாற்றம் வேண்டி[தொகு]

பழனி பாரதி என்னும் பெயரைப் பழநி பாரதி என்று மாற்றம் செய்ய வேண்டும்..... @Arunankapilan "அருணன் கபிலன்" 13:37, 15 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் -- @Arunankapilan: பழநி பாரதி என்று இடைவெளியுடன் மாற்றணுமா? இல்லை பழநிபாரதி என்று மாற்றணுமா? -- சா. அருணாசலம் (பேச்சு) 14:04, 15 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

பழநிபாரதி என்று சேர்த்தேதான் அவர் தனது பெயரைப் பயன்படுத்துகிறார். உறுதி செய்யப்பட்டது. ..... @Arunankapilan "அருணன் கபிலன்"

@Arunankapilan: தகவலுக்கு நன்றி. நானும் தேடிப் பார்த்ததில் ஒருசில திரைப்படங்களில் பழநிபாரதி என்றே பயன்படுத்தியுள்ளனர். கட்டுரையின் தலைப்பினை 'பழநிபாரதி என்று மாற்ற பரிந்துரை செய்யலாம்.----சா. அருணாசலம் (பேச்சு) 20:42, 15 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
@Arunankapilan: பழநிபாரதி என்ற தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். கவிஞரின் பிறந்த ஆண்டு தெரிந்தால் கட்டுரையில் குறிப்பிடுங்கள். நன்றி.--சா. அருணாசலம் (பேச்சு) 18:22, 20 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பழநிபாரதி&oldid=3498167" இலிருந்து மீள்விக்கப்பட்டது