பேச்சு:பருத்த அலகு கதிர்க்குருவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்குருவியின் பெயர் பருத்த அலகு கதிர்குருவி [1] [2]ஆகும். எனவே இப்பக்கத்தின் தலைப்பை பருத்த அலகு கதிர்குருவி என மாற்றப் பரிந்துரை செய்கிறேன். --PARITHIMATHI (பேச்சு) 01:30, 16 சூலை 2017 (UTC)[பதிலளி]

  1. தென் இந்திய பறவைகள் - கிரிமிட், இன்சுகிப், மகேஷ்வரன் - பக். 196:6
  2. தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம் - பக். 67:348