பேச்சு:பரப்புரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரப்புரை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

பிரச்சாரம் - பரப்புரை வேறுப்பாடு என்ன? --HK Arun 22:35, 30 ஜனவரி 2009 (UTC)

விழிப்புணர்வு பிரச்சாரம்[தொகு]

//விழிப்புணர்வு நோக்கி மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பரப்புரை போல் தோற்றமளித்தாலும் அவை பரப்புரையல்ல. உதாரணமாக எயிட்ஸ் நோக்கிய விழிப்புணர்வு பிரச்சாரம்//

இதில் பிரச்சாரம் – பரப்புரை எனும் இரண்டு சொற்களும், இரண்டு வேறுப்பட்டக் கருத்தை தருவதாக விளக்கப்பட்டுள்ளது.

“பிரச்சாரம்” தமிழ் சொல்லா?

நான் அறிந்தவரையில் “பிரச்சாரம்” வட மொழி சொல். “பரப்புரை” அதற்கானத் தமிழ் சொல். --HK Arun 22:53, 30 ஜனவரி 2009 (UTC)

பிரச்சாரம், புரோப்பகாண்டா(propaganda), பரப்புரை யாவும் ஒன்றே. பரப்புரை என்பது ஒரு கருத்தைப் பரப்ப நிகழ்த்தும் உரை. இது நன்னோக்கத்திற்காகவும் நல்ல முரைகளைப் பயன்படுத்தியும் இருக்கலாம். ஒரு சார்பு உடைய பரப்புரையாகைருக்கவேண்டும் என்பதில்லை. கருத்தைப் பரப்பும் உரை பரப்புரை. ஆங்கிலத்தில் 'plug' என்று சொல்வதும் ஒரு வகையான பரப்புரை வாய்ப்புதான். --செல்வா 00:37, 31 ஜனவரி 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பரப்புரை&oldid=2317722" இலிருந்து மீள்விக்கப்பட்டது