பேச்சு:பத்ரி சேசாத்ரி
நூலின் பெயர்[தொகு]
@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உங்களின் இந்தத் திருத்தத்தினை மீளமைக்கலாமா? நூலின் பெயரே ஆர்யபடரின் கணிதம். ஆர்யபட்டரின் கணிதம் அல்ல. -நீச்சல்காரன் (பேச்சு) 17:35, 1 ஆகத்து 2023 (UTC)
- மீளமைக்கப்பட்டது கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 18:00, 1 ஆகத்து 2023 (UTC)