பேச்சு:பட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில்
கோவிந்த தீட்சிதர்[தொகு]
கோவிந்த தீட்சிதர் மற்றும் அவருடைய மனைவியின் சிலை பற்றிய செய்தி மேற்கோளோடு இணைக்கப்பட்டு, படிமங்கள் ஓரிடத்தில் அமைக்கப்பட்டன. பதிவு தொடர்ந்து மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:30, 8 மே 2020 (UTC)